Human Evolution

img

டார்வின் பார்வையில் மனிதப் பரிணாமமும் சமூகமும் - பொ. இராஜமாணிக்கம்

மனிதன் குரங்கிலிருந்து வந்தானா...? வாழ்க்கைக்கான போராட்டமும் தக்கன பிழைத்தலும் டார்வின் சொன்னாரா...? தகுதி உள்ளன மட்டும் பிழைப்பது மனித சமூகத்திற்கும் உரியதா...?